Header Ads



போரினால் ஏற்படும் கொடூரங்களின் அத்தாட்சி


காசா மீது நடந்து வரும் போரினால், சாமா தபீல், அனுபவிக்கும் பீதி,  மனச்சோர்வின் விளைவாக குழந்தை கடுமையான முடி உதிர்தலுக்கு ஆளாகியுள்ளார்.


பயத்தின் தடயங்கள் அவள் உடலில் தவழுகிறது.


பயத்தின் விளைவுகள் படிப்படியாக அவள் உடலைப் பாதித்து, அவள் இந்நிலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது ஒரு உதாரணச் சம்பவம் மாத்திரமே. இதுபோன்று பல ஆயிரம் வேறு வேறு கதைகள் காசாவில் உள்ளன.

No comments

Powered by Blogger.