தோழர்களே... இது ஒரு நல்ல கேள்வி தானே...?
லாரன்ஸ் லுவல் என்பவர் தெற்கு சூடானைச் சேர்ந்த கோடீஸ்வரர். நாட்டின் வருமான வரித்துறை அவரது வருமானங்கள் பற்றிய ஆதாரங்களை விசாரிக்க வருவதை அறிந்ததும் அவர் தனது பணத்துடன் கனடாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். காரணம்: "நான் ஏழையாக இருந்தபோது எனது வறுமைக்கான ஆதாரங்களை அரசாங்கம் ஏன் என்னிடம் வந்து விசாரிக்கவில்லை? என்பதே அவர் வைத்த குற்றச்சாட்டாகும்!
தோழர்களே... இது ஒரு நல்ல கேள்வி தானே...?
Imran Farook
Post a Comment