மனிதனை புனிதனாக்கும் தப்லீக் பணி..
👉தொழுகை இல்லாதவனை தொழுகையோடு தொடர்பு படுத்தும் பணி..
👉தொழுது கொண்டிருப்பவனை சரியாக தொழ வைக்கும் பணி..
👉அல்லாஹ்வுடைய உதவியை நேரடியாக பெற்றுக்கொடுக்கும் பணி..
👉குடி,களவு,விபச்சாரம் போன்றன செய்பவரை அதிலிருந்து மீட்க வைக்கும் பணி..
👉தாய் தந்தையரை மதிக்காதவனை மதிக்க வைக்கும் பணி..
👉அல் குர்ஆனை சற்றும் ஓதத்தெரியாதவரை தஜ்வீத் சட்டத்துடன் ஓத வைக்கும் பணி..
👉நபியுடைய சுன்னாவில் ஆர்வம் காட்ட வைக்கும் பணி..
👉ஹக் எது? பித்அத் எது? என்பவற்றை தெளிவாக அறிய வைக்கும் பணி..
👉தன் குடும்பத்தில் ஹாபிழ்களை,ஆலிம்களை உருவாக்க உற்சாகப்படுத்தும் பணி..
👉மனைவியுடன் பாசமாக நடக்க கற்றுக்கொடுக்கும் பணி..
👉மனைவி அல்லது தாய் நோய் வாய்ப்படும் போது தன்னுடைய கையால் உணவு சமைத்து கொடுக்க சமையலை கற்றுக்கொடுக்கும் பணி..
👉அன்னிய ஆனின் பார்வையிலிருந்து தன் மனைவி , பிள்ளைகளை பாதுகாக்கும் ஹிஜாபை கற்றுக்கொடுத்த பணி..
👉எது நடந்தாலும் அல்லாஹ்வை மாத்திரம் நம்ப வேண்டும் என்ற ஈமானை உண்டாக்கிய பணி..
👉அல்லாஹ்வுடைய மாளிகையாம் மஸ்ஜிதுகளை பாலடைந்த வீடாக ஆக்காமல் ஒளிமயமாக ஆக்கும் பணி..
👉ஹலாலான சம்மாத்தியத்தில் தான் பரக்கத் உள்ளது என்பதை ஆணித்தரமாக பதித்த பணி..
👉பிரிந்திருந்த குடும்பங்களை சேர்த்து வைத்த பணி..
இத்துனைக்கும் மேலால் மனிதனை புனிதனாக்கும் பணி தப்லீக் பணி .இத்தகைய பணியை இருதி மூச்சு வரை மேற்கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக..ஆமீன்
✍️அஷ்பாக் மன்சூர்(ஸஃதி)
Post a Comment