Header Ads



பிரதமர் முன்மொழிய, பிமல் வழிமொழிய புதிய சபாநாயகர் தெரிவு


பொலன்னறுவை மாவட்ட எம்.பி ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


அவரின் பெயரை பிரதமர் ஹரிணி முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழி பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.