போருக்கு மத்தியில் கற்றல், கற்பித்தல்..
காஸாவில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களின் மத்தியில், தெற்கு கான்யூனிஸில் அர்ப்பணிப்புள்ள தன்னார்வ ஆசிரியர்கள் குழு, மாணவர்கள் கல்வியைத் தொடர அயராது உழைத்து வருகிறது,
நடந்துகொண்டிருக்கும் போருக்கு மத்தியில் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்,
அல்லாஹ் நிம்மதியான வாழ்வை அவர்களுக்கு வழங்கட்டும்.. 🤲🤲
Post a Comment