ஆற்றல் மிகு ஆல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:..
பேரண்டத்தில் ஒரு சிறு துளி நாம்.
நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் எப்பாட்பட்டது என்று பாருங்கள்.
இத்தனைக்கும் நம்மிடம் தற்போது கைவசம் உள்ள தொலைநோக்கி கருவிகளால் 93 பில்லியன் ஒளியாண்டுகளுக்குள் உள்ளவைகளை மாத்திரமே காணமுடிகிறது.
அதைத் தாண்டிய பேரண்டம் பற்றி கற்பனை செய்யக்கூட முடியாது. நமக்கு மிகவும் அருகில் உள்ள கிரகங்கள் பற்றிய தெளிவான தகவல் கூட அறிய முடியாத ஒரு சிறு துளியில் நாம் வாழ்கிறோம்.
நாம் நம் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியுமான அத்துனை நட்சத்திரங்களும் கோல்மண்டலங்களும் இந்த சிறிய சிவப்பு வட்டத்தில்தான் உள்ளன.
இப்படியிருக்க ஒரு நாத்திகன் கிளம்பி வந்து: "ஆண்டவான் இருந்தால் வரச் சொல்லு! என்று சவால் விடுகிறான்.
ஆற்றல் மிகு ஆல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:
((யுக அழிவு நாளிலின் போது பூமி முவதும் அவனுடைய ஒரு பிடியில் இருக்கும்; மேலும், பேரண்டம் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்.))
📖 அல்குர்ஆன் : 39:67
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment