பேத்தியை காண, சுவனம் நோக்கி பறந்தார் தாத்தா கலீத் நபன்
இஸ்ரேலிய தாக்குதலிக் கொல்லப்பட்ட தனது பேத்தி ரீமிடம், தாத்தா கலீத் நபன் விடைபெறும் காட்சி உலக மக்களின் இதயங்களை பிழிந்திருந்தது.
தற்போது பாலஸ்தீனிய தாத்தா கலீத் நபன், மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலில், திங்கள்கிழமை இன்று காலை -16- கொல்லப்பட்டார்.
அல்லாஹ் அவரது தியாகங்களை ஏற்றுக் கொள்ளட்டும்.
Post a Comment