Header Ads



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய"பொடி லெஸ்ஸிக்கு" பிணை


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்றழைக்கப்படும் "பொடி லெஸ்ஸி" பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.