தியாகியாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்...!
பாலஸ்தீனிய பத்திரிகையாளர் எமான் அல்-சாந்தி அவர் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்ட குறிப்பு, தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது
38 வயதான எமான் அல்-சாந்தி, காசா நகருக்கு வடக்கே ஷேக் ரத்வான் சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் தனது மகனுடன் கொல்லப்பட்டார்.
எமன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர் தொடங்கியதில் இருந்து பலஸ்தீன ஊடகவியலாளர்களின் இறப்பு எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment