3 முஸ்லிம் நாடுகளுடன் அரசாஙகம் விசேட பேச்சு..?
ஜனாதிபதியின் முதல் பயணமாக இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரமத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு பிரதான காரணமாக, குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக மூன்று மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசாஙகம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த தகவலை தமிழ் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
Post a Comment