Header Ads



2 குழந்தைகளுக்காக ஜனாஸாத் தொழுகை


காசாவைச் சேர்ந்த ஒரு இமாம், டிசம்பர் 29, 2024 அன்று டெய்ர் எல்-பாலாவில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கான ஜனாஸா தொழுகையை நடத்துகிறார்.


ஒரு குழந்தை ஒன்று பிறக்கும்போதே இறந்து பிறந்துள்ளது.  மற்றைய குழந்தை மற்றொன்று குளிரால் மரணித்துள்ளது. தகவல் ஆதாரம் - அல் ஜஸீரா

No comments

Powered by Blogger.