மருத்துவரும் அவரது 2 மாத குழந்தையும் உயிரிழப்பு
பாலஸ்தீனிய மருத்துவர் Fadi Ali Al-Bayoumi மற்றும் அவரது இரண்டு மாத குழந்தை, வியாழன் (12) மாலை மத்திய காசா பகுதியில் அகதிகள் முகாமில் குடியிருப்பு தொகுதியை இலக்கு இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதன் போது, அங்கு தங்கியிருந்த மேலும் 40 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அல்லாஹ் அனைவருடைய தியாகங்களையும் ஏற்றுக் கொள்ளட்டும்
Post a Comment