நான் செய்யாத 2 காரியங்கள்
சிரிய அதிபர் அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, எகிப்து அதிபர் ஜெனரல் எல்-சிசி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகப் பணியாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள்
நான் செய்யாத இரண்டு காரியங்கள்
அல்ஹம்துலில்லாஹ்;
என் கைகளில் யாருடைய இரத்தமும் படிந்ததில்லை.
நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை!'
என தெரிவித்துள்ளார்.
Post a Comment