நெதன்யாகுயை 29 வீதமும், இராணுவத்தினரை 75 சதவீதம், படைத்தளபதியை 47 வீதமும் நம்பும் இஸ்ரேலியர்கள்
இஸ்ரேலின் சேனல் 13 நடத்திய கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 75 சதவீதம் பேர் ராணுவத்தின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான நம்பிக்கை 29 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையில், பதிலளித்தவர்களில் 47 சதவீதம் பேர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி மீது நம்பிக்கை தெரிவித்தனர்.
பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸின் நம்பிக்கை விகிதம் வெறும் 24 சதவீதமாக இருந்தது.
Post a Comment