2028 இலும் எமது அரசாங்கம்தான் அமையும்
2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்து 2028ஆம் ஆண்டு தமது அரசாங்கம் தான் அமையும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டார்.
Post a Comment