உலகின் முதல் 10 பணக்கார குடும்பங்கள் பட்டியலில்
2. அல் நஹ்யான் குடும்பம்
குடும்பம்: அல் நஹ்யான்
துறை: தொழிற்துறை
நாடு: ஐக்கிய அரபு அமீரகம்
நிகர சொத்து மதிப்பு: 323 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
தலைமுறை: 3வது
ஐக்கிய அரபு அமீரகத்தை ஆளும் இந்த குடும்பம் எண்ணெய் வணிகம் மூலம் அதன் செல்வம் சேர்த்துள்ளது.
இந்த குடும்பத்தை சேர்ந்த ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருக்கிறார்.
3 அல் தானி குடும்பம்
குடும்பம்: அல் தானி
நிகர சொத்து மதிப்பு: 172 பில்லியன் அமெரிக்க டாலர்
துறை: தொழில்துறை
நாடு: கத்தார்
தலைமுறைகள்: 8வது
கத்தார் நாட்டின் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த அல் தானி குடும்பம் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களை செய்து வருகின்றது.
இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் மற்றும் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வணிகங்களை செய்து வருகின்றனர்.
6. அல் சௌத் குடும்பம்
குடும்பம்: அல் சௌத்
துறை: தொழில்துறை
நிகர சொத்து மதிப்பு: 140 பில்லியன் அமெரிக்க டாலர்
நாடு: சௌதி அரேபியா
தலைமுறை: 3வது
சௌதி அரேபியாவின் இந்த அரச குடும்பத்தின் செல்வம் எண்ணெய் வியாபாரத்தில் இருந்து வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக இந்த அரச குடும்ப உறுப்பினர்கள் பெற்ற செல்வத்தின் அடிப்படையில் ராயல் திவானின் மொத்த செல்வத்தை ப்ளூம்பெர்க் நிறுவனம் மதிப்பிடுகிறது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் மட்டுமே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.
BBC
Post a Comment