தொடர்ந்து NPP முன்னிலை - யாழிலும், வன்னியிலும் திருப்பம் - சஜித், ரணில், திலித், நாமல் பின்னடைவு
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் வாக்களிப்பில் தற்போது வரையான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி பாரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்துக் கொண்டுள்ளது.
காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முதலிடம் பிடித்துள்ளது.
யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை செல்வாக்குச் செலுத்துகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி வெறும் 11 வீத தபால் வாக்குகளையே குறித்த மூன்று மாவட்டங்களிலும் பெற்றுக் கொண்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில்(சுயnடை றுiஉமசநஅநளiபொந) ஆதரவு அணியான புதிய ஜனநாயக முன்னணி 5.3 வீத வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நான்காவது இடத்தில் பொதுஜன பெரமுண கட்சியும்இ ஐந்தாவது இடத்தில் திலித் ஜயவீரவின் சர்வஜன அதிகாரக் கட்சியும் உள்ளன.
தற்போதைய நிலையில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையிலான மக்கள் போராட்ட அமைப்பு ஆறாவது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.
Post a Comment