Header Ads



பிரித்தானிய Mp யின் துணிகரமான, நம்பிக்கையூட்டும் பேச்சு


லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான 
ஆர்ப்பாட்டம் இன்று, சனிக்கிழமை, 2 ஆம் திகதி நடைபெற்றது.


இப்போராட்டத்தின் போது, கருத்து தெரிவித்த  பிரிட்டிஷ் எம்பி ஜெரமி கோர்பின்,



​​'பாலஸ்தீன மக்களிடமிருந்து நாங்கள் ஒருபோதும் விலகிச் செல்ல மாட்டோம்' என்று  கூறினார்.

No comments

Powered by Blogger.