சவூதியில் ஒட்டோமன் ஆட்சிகால ரயில் நிலையம்
சவூதியில் அல் ஹிஜாஸ் ரயில் நிலையம் இது. இருநூறு வருடங்களுக்கு முன்பு டமாஸ்கஸ் நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு இரு வழித்தடங்களில் அப்போதிருந்த ஒட்டோமன் ஆட்சி காலத்தில் ரயில் விடப்பட்டிருந்தது.
அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் பல்வேறு காரணங்களால் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையம் இன்றளவும் ஹிஜாஸ் பிராந்தியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வட்சப்பில் இணைவதற்கு
Post a Comment