இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கனடாவுக்கு வந்தால் கைது செய்யப்படுவான் என அந்நாட்டுப் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய் பிரதமருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கனடா பிரதமரிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Post a Comment