Header Ads



காசாவில் இனப்படுகொலை, இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் மிக மோசமான சோதனை


துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ள கருத்தை சர்வதேச ஊடகங்கள் அறிக்கை இட்டுள்ளன.


காசாவில் நடப்பது, மிகவும் கொடூரமான இனப்படுகொலை மற்றும் இஸ்லாமிய உலகம் எதிர்கொள்ளும் மிக மோசமான சோதனைகளில் ஒன்றாகும். 


பாலஸ்தீனத்தை அங்கீகரித்துஇ இரு நாடுகளை நோக்கிச் செயல்படுமாறு நான் அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன். பிராந்தியத்தில் நிலையான அமைதியை அடைவதற்கு பலஸ்தீனம் தனி நாடே தீர்வு அகும் எனத் தெரிவித்துள்ளார்ஃ

No comments

Powered by Blogger.