Header Ads



பிரதி அமைச்சராகிறார் முனீர் முழப்பர்


- Siraj Mashoor -


நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தோழர் முனீர் முழஃப்பரை Muneer Mulaffer, இன்று 19-11-2024 திஹாரியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நேரில் வாழ்த்துச் சொன்னோம்.


கம்பஹா மாவட்டத்தில் அவருக்குக் கிடைத்த விருப்பு வாக்குகள் 109,815. சிங்கள, தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றிருக்கிறார்.


எளிமையும் பணிவும் நிறைந்த இனிய தோழர்.


பின்னணியில் இருக்கும் புத்தக அலுமாரி அவர் யார் என்பதைச் சொல்கிறது. பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் அவருக்கு மீண்டும் வாழ்த்துகள்.

No comments

Powered by Blogger.