புதிய ஜனநாயக முன்னணியின் ( சிலிண்டர்) தேசியப்பட்டியலில் தினேஷ் குணவர்தனவும். ரவி கருணாநாயக்கவும் பாராளுமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 3 ஆசனங்களும், தேசியப் பட்டியல் மூலம் 2 ஆசனங்களும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment