யஹ்யா சின்வாரின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
இறுதிவரை மண்டியிடாமல், உயிர் போகும்வரை போராடி, மரணித்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் குறித்து, இஸ்ரேல் தரப்பிடமிருந்து புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எக்ஸ் X தளமொன்றிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட யாஹ்யா சின்வாரின் பிரேதப் பரிசோதனையில், அவர் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு, அவர் எதுவும் சாப்பிடவில்லை என்று, முடிவு செய்யப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment