ஊழல் குற்றச்சாட்டு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து்த தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஊழல் குற்றங்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment