Header Ads



இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பதவிநீக்கம்


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டை பதவி நீக்கம் செய்துள்ளார்.


காசா மற்றும் லெபனானில் இஸ்ரேலின் போர்களை நிர்வகிப்பது தொடர்பாக தனக்கும் கேலண்டிற்கும் இடையே பல இடைவெளிகள் இருப்பதாக நெதன்யாகு கூறினார்.


புதிய  பாதுகாப்பு அமைச்சராக, வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய கட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.