நிந்தவூர் - மாட்டுப்பள்ளை பிரதேச பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம், கடும் மழையினால் சற்று முன்னர் உடைந்து போனது. அக்கரைப்பற்று - கல்முனை ஊடாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உங்களது பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.-Raafi-
Post a Comment