தற்போதுள்ள தேர்தல் சட்டத்தை மாற்றுவது, நீண்ட கால சிக்கலான வேலைத்திட்டம் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்ட அமைப்பில் சில தெரிவு செய்யப்பட்ட மாற்றங்களைச் செய்ய முடியுமானால் அது விரும்பத்தக்கது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment