காசாவில் இருந்து திரும்பி, தற்கொலை செய்த இஸ்ரேலிய சிப்பாய்
காசாவை சட்டவிரோதமாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. 41,000 க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிப்பாய் சாண்டியாகோ ஒவாடியா, காஸாவில் இனப்படுகொலையில் இருந்து திரும்பிய பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா இனப்படுகொலை போரில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான ஆக்கிரமிப்பு, இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏற்கனவே மனநல ஆலோசனைகளை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Post a Comment