அமைச்சு செயலாளர்களாகவும் முஸ்லிம்கள் இல்லை - கீர்த்தி தென்னக்கோன் கவலை
- Rajith Keerthi Tennakoon -
முஸ்லிம் அமைச்சர்களும் இல்லை.
முஸ்லிம் செயலாளர்களும் இல்லை.
செயலாளர் பதவிக்கு நிர்வாக சேவையில், பணியாற்றக்கூடிய ஒரே ஒரு முஸ்லிம் அதிகாரி இல்லையா?
இது நல்ல போக்கு அல்ல. உயர்ந்த நாற்காலிகளை நிரப்பும் போது, சமத்துவத்தை வார்த்தைகளில் காட்டாமல், செயலில் காட்ட வேண்டும். முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படக் கூடாது.
Post a Comment