பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள், இஸ்ரேலிய நிறுவனமான ஜிம் நிறுவனத்திற்கு சொந்தமான டிரக்குகளை மறித்து துருக்கியில் இருந்து இஸ்ரேலுக்கு பொருட்களை கொண்டு செல்வதை தடுத்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
Post a Comment