இலவச கண் சிகிச்சை முகாமை தொடக்கிவைத்த தூதுவர் - சவுதியின் மனிதாபிமான பணிக்கு மக்கள் பாராட்டு
சவுதி மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் பார்வயற்ற மற்றும் அது தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான இலவச சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை இலங்கைக்கான தூதுவர் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி ஆரம்பித்து வைத்தார்.
பிராந்தியத்தில் உள்ள மக்கள் இதன்மூலம் பயனடைவர். இந்த மையத்தின் மூலம் சவுதி அரேபியா அரசு செயல்படுத்தி வரும் மனிதாபிமான முயற்சிகள் மற்றும் மருத்துவ திட்டங்களை பங்கேற்பாளர்கள் அனைவரும் பாராட்டினர்.
Post a Comment