முஸ்லிம் இல்லாதது கவலையளிக்கிறது - அனுரவும், ஹரினியும் சிந்திக்க வேண்டும்
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதது கவலையளிக்கிறது. அனுர திஸாநாயக்க மற்றும் கலாநிதி ஹரினி அமரசூரிய போன்ற தலைவர்கள் உள்ளடக்கிய மற்றும் சமநிலையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கு தகுதியான ஒரு முஸ்லிமை நியமிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
(Aingkaran Kugathasan)
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைவதற்கு
Post a Comment