பிரிட்டிஷ் - அமெரிக்க நடிகரின் துணிச்சலான வேண்டுகோள்
பிரிட்டிஷ்-அமெரிக்க நடிகர் மைக்கேல் மலார்கி காசாவில் நடந்து வரும் இனப்படுகொலையில், இஸ்ரேலுடனான உறவுகளின் காரணமாக ஸ்டார்பக்ஸ் காபியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்குமாறு பார்வையாளர்களை அவர் வலியுறுத்தினார், “நான் ஸ்டார்பக்ஸ் காபி குடிப்பதில்லை. நான் ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்கிறேன், நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
லெபனானில் பிறந்த மலர்ர்கி, தனது பாலஸ்தீன சார்பு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர், "முழு பாலஸ்தீனிய மக்களும் எழுபது ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர், அதே வேளையில் உலகம் தொடர்ந்து கண்மூடித்தனமாக உள்ளது" என்று கூறினார்.
Post a Comment