ஆளுங்கட்சி பிரதம அமைப்பாளராக நலிந்த, சபை முதல்வராக பிமல்
ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இவர்கள் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
Post a Comment