ஜனாஸா அறிவித்தல் - ஆயிஷா அனீஸ்
யாழ், சோனகதெருவை சேர்ந்த மர்ஹூமா ஆயிஷா அனீஸ், தெஹிவலையில் (01.11.2024) வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹும்மஃபிர்லஹா,வர்ஹம்ஹா.
அன்னார் மர்ஹூம் அனீஸ் (முன்னால் அனஸ்கோ ஒப்டிகல்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், இக்பால், நௌசாத், ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும், ஷர்மிளா, பஸ்னா, சஜாத் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (02.11.2024) அஸர் தொழுகையின் பின்னர் தெஹிவலை பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும்.
தகவல்:
நௌசாத் (மகன்)
0777588379
No. 219/2 Galle road
Dehiwala. Next to Everyday bakery
Post a Comment