Header Ads



உலகிலேயே மிகத் துயரமான சம்பவம்


 ஒரு பாலஸ்தீனிய தாய். மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்ட தனது மகனின் உடலைத் தன் கைகளால் அடக்கம் செய்ய தன்னைப் பணயம் வைத்து தூக்கிச் செல்வதையே படத்தில் காண்கிறீர்கள்.


அங்கு இராணுவ டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டிருந்த இடத்தில், இஸ்ரேலிய துப்பாக்கிச்சூடு அச்சுறுத்தலின் கீழ் அந்தத் தாயும், மற்றொரு பெண்ணும் இப்படிச் செயற்பட்டுள்ளனர்.


சர்வ வல்லமைமிகு அல்லாஹ்விடம், அத்தனை காசா, லெபனான் உறவுகளுக்காகவும் பிரார்த்திக்க மறக்காதிருப்போம்.

No comments

Powered by Blogger.