காசாவில் இஸ்ரேலின் போரை 'இனப்படுகொலை' என்றுகூற பிரிட்டன அரசாங்கம் மறுப்பு
இங்கிலாந்தின் தொழிற்கட்சி அரசாங்கம் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை எவ்வாறு நோக்குகிறது என்ற விபரம் வெளியாகியுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் போரை 'இனப்படுகொலை' என்று முத்திரை குத்துமாறு பசுமைக் கட்சி எம்பி கார்லா டெனியர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைக் கேட்டுக் கொண்டார். இருப்பினும்இ ஸ்டார்மர் அவ்வாறு முத்திரை குத்துவத்றகு மறுத்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment