கைது வாரண்ட் தீர்ப்பை, மேல்முறையீடு செய்யவுள்ளதாம் இஸ்ரேல்
நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் காலன்ட் ஆகியோருக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பிப்பதற்கான, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை, இஸ்ரேல் மேல்முறையீடு செய்யும் என்று இஸ்ரேலிய மாரிவ் ஊடகம் தெரிவித்துள்ளது.
போர்க் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என இருவர் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதையடுத்து பண நாடுகள் இருவரும் தமது நாட்டு எல்லைக்குள் வந்தால் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளன.
Post a Comment