சாதனைப் பெண்களில் ஒருவராக, தல்கஸ்பிட்டிய ஆசிரியை நஸீரா உம்மா
இரட்டை நோபல் உலக சாதனை பெற்ற அரணாயக்க தல்கஸ்பிட்டிய மு.ம.வி ஆசிரியை நஸீரா உம்மா
தாய்மொழியான தமிழ் மூலம் இரட்டை நோபல் உலக சாதனையை செய்த, தனது கவிநயத்தால் தாய்மண்ணைத் தாண்டி அயல் நாடான இந்தியத் தேசம் சென்று அங்கு 5000 மழலைப் பாடல்களை தொகுப்பு வெளியீட்டில் சாதனைப் பெண்களில் ஒருவராகக் கலந்துகொண்டு சாதனை விருதுகளைத் தன் வசமாக்கிக் கொண்டுள்ளார்
நம் நாட்டிற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துத் தந்த அரணாயக்க தல்கஸ்பிட்டிய மு.ம.வி ஆசிரியை கவிதாயினி நஸீரா உம்மா அவர்களுக்கு, கத்தாரில் வாழும் தல்கஸ்பிட்டிய உறவுகள் மற்றும் புலம்பெயர் தல்கஸ்பிட்டிய உறவுகள் சார்பாக THAQWA அமைப்பின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Post a Comment