திருமணம் குறித்து பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ள விசயம்
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வீட்டுவசதி பிரதி அமைச்சர் டி.பி சரத் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதி இல்லாததால் திருமணம் தள்ளிப் போகக் கூடாது என்றும், 24-30 வயதுக்குள் திருமணம் நடக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த வயது வித்தியாசத்தில் திருமணம் நடக்கும் போது அவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிரதியமைச்சர் கூறுகிறார்.
பிரதியமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment