இஸ்லாமிய ஸ்பெயின் திருமணங்களின் போது..
(அந்தலூஸிய) இஸ்லாமிய ஸ்பெயின் கால திருமணங்களின் போது,
மணமகனின் வெள்ளி மோதிரத்தில் இப்படிப் பதியப்பட்டிருக்கும்:
'நீ மட்டும் கூட இல்லையென்றால், எனக்குத் துணையாக உலகில் யாருமில்லை!
மணமகளின் தங்க மோதிரத்தில் இப்படி பதியப்பட்டிருக்கும்:
'நீ மட்டும் கூட இருந்தால், உலகமே என் கூட இருப்பது போன்றாகும்!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment