தேசிய மக்கள் சக்தி சார்பில் புதிய சபாநாயகராக நிஹால் கலப்பத்தியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
JVP யின் மூத்த உறுப்பினரான இவர் அம்பாந்தோட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 2 இலட்சத்த்து 34 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment