ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கிறார் என டிரம்பின் முஸ்லிம் விவகாரங்களுக்கான தூதர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தீர்வு காணவும் பிராந்திய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கவும ; வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கு முன்பேஇ டிரம்ப் நடவடிக்கைகளை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment