Header Ads



ஈரானுக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை, ஆனால் அணுசக்தி நாடாக மாறக்கூடாது

 


ஈரானுக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை, ஆனால் அந்த நாடு அணுசக்தி நாடாக மாறக்கூடாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.


அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் டொனால்ட் டிரம்ப் முன்னிநலை பிடித்துள்ளார். கமலா ஹரீஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.


பெருந்தொகையான யூதர்களின் ஆதரவை டொனால்ட் டிரம்ப் பெற்றிருந்தார்,


மிக சீக்கிரமாக காசா விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும்பn நெதன்யாகுவிடம் டொனால்ட் டிரம்ப் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.