விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக YL மொஹமட் நவாவி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு அமைவான நியமனக் கடிதம் இன்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதன்படி விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல். மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment