இத்தாலிய நீதிமன்றம் ஜெருசலேமின் அந்தஸ்து குறித்து தீர்ப்பளித்துள்ளது.
அதை 'இஸ்ரேலின்' தலைநகராக அங்கீகரிக்க வேண்டாம் என்று இத்தாலிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய உறுப்புரிமையை கொண்டுள்ள இத்தாலியிடமிருந்து வந்துள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
Post a Comment