Header Ads



போதைப்பொருளுடன் சட்டத்தரணி


அனுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.


அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

No comments

Powered by Blogger.