Header Ads



மிகவும் குறுகிய கால இடைவெளியில் நாட்டை சரியான திசை நோக்கி நகர்த்துவோம்


மிகவும் குறுகிய கால இடைவெளியில் நாட்டை சரியான திசை நோக்கி நகர்த்துவோம் என பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.


ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


முதல் தடவையாக நாட்டு மக்கள், தேசிய மக்கள் சக்தி குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய பாரிய ஆற்றல் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் எதிர்பார்க்கும் திசையில் நாட்டை நகர்த்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.