அரும் பெரும் காரியம்...
ஒரு தாய் தனது குழந்தைக்கு ஒரு வருடம் தாய்ப்பால் கொடுப்பதற்காக சுமார் 1,800 மணி நேரம் செலவழிக்கிறாள்.
நீங்கள் முழு நேர வேலை பார்க்கும்போது, (வாரத்தில் 5 நாட்கள், ஒரு நாளைக்கு 8 மணிநேரம், ஒரு மாதம் விடுமுறை என்ற அடிப்படையில்) அதற்காக முழுமையான சம்பளம் எடுப்பதோடு சுமார் 1,900 மணிநேரம் தான் செலவழிக்கிறீர்கள்.
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஒரு மகத்தான பணியைச் செய்கிறார்கள், அவர்கள் தங்கள் நேரங்களையும், ஆரோக்கியத்தையும் பணயமாக வைத்து செய்யும் இப்பணியானது ஈடிணையற்ற தியாகமாகும், பாராட்டப்பட வேண்டிய சேவையாகும்.
இலாப நோக்கற்ற இப்பணியை செய்கின்ற அவர்களை உலகமே பாராட்டாவிட்டாலும் அவர்கள் தங்களுக்குள் பெருமிதம் அடைந்துகொள்ள முடியுமான ஒரு அரும் பெரும் காரியமாகும்.
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைவதற்கு.. 👆
- Imran Farook -
Post a Comment